புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி 'நெல்'ஜெயராமன் காலமானார்

சென்னை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி நெல் ஜெயராமன் காலமானார். சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 169 அரியவகை நெல் விதைகளை சேகரித்த இவருக்கு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அதிராமங்கலம் சொந்த ஊராகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: