பழுதான பாம்பன் ரயில் தூக்கு பாலம் தற்காலிகமாக சீரமைப்பு

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது 10 மணி நேரத்துக்கு பின் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட சேதத்தை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: