கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு? appeared first on Dinakaran.

Related Stories: