தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்துள்ளனர். தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் வாரணாசியில் செந்தில் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கைது செய்தனர். 5 பேரும் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தனர்.

The post தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: