இயற்கை விவசாயி நெல் ஜெயராமனுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் நெக் ஜெயராமனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நெல் ஜெயராமன் விரைவில் குணமடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார். பலவிதமான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன் என்றும் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: