கனடாவில் வேலை வாங்கி தருவதாக கோவையில் ரூ.18 லட்சம் மோசடி

கோவை: கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த 6 இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: