ம.பி. மாநிலம் போபாலில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் காயம்

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போபால் காந்திநகரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் காயமடைந்த 3 விமானிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

The post ம.பி. மாநிலம் போபாலில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: