சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: சென்னையில் சிறுமியிடம் தவறாக நடந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. போக்சோ சட்டத்தில் கைதான கிருபாகரன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10,000 ஆபதாரம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: