தஞ்சாவூரில் அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் கைது

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை கணக்காளரை தாக்கிய அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடை கணக்காளரிடம் அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி பணம் கேட்டதாக புகார் அளித்துள்ளார். டாஸ்மாக் கடை கணக்காளர் லட்சுமணன் பணம் தர மறுத்ததால் ஆசைத்தம்பி அவரை தாக்கினார். லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: