பைக்-அரசு பஸ் மோதி வாலிபர் சாவு

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா ஹனஹள்ளி தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (26). இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதையடுத்து மங்கலா, சென்னாலிங்கனஹள்ளி பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து கொண்டு ெலாக்கனஹள்ளி கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒடயரபாளையாவிலிருந்து கொள்ளேகால் வந்து கொண்டிருந்த கேஎஸ்ஆர்டிசி பேருந்து பைக்கின் பின்பக்கமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்….

The post பைக்-அரசு பஸ் மோதி வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: