பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பதவியேற்க உள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.