சென்னை, ஜூன் 8: தமிழ் படவுலகின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகரும் மற்றும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவருமான கே.ராஜன் (85), கடந்த மே 17ம் தேதி காலமானார். அவரது திருவுருவ பட திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம், தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடந்தது. கலைப்புலி எஸ்.தாணு, அருண் பாண்டியன், பி.அந்தோணிதாஸ், எஸ்.நந்தகோபால், யு.தருண்குமார், கே.ஆர்.பிரபு, கே.ஆர்.சுரேஷ் ராஜன், ராஜேஸ்வரி அன்பு மற்றும் சங்க உறுப்பினர்கள், தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு, கே.ராஜனின் திருவுருவ படத்துககு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், திரைப்பட வர்த்தகத்தின் வெளிப்படைத் தன்மைக்காகவும் இறுதிவரை உழைத்த கே.ராஜனின் பங்களிப்பை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்தனர்.
மறைந்த கே.ராஜன் நினைவேந்தல் கூட்டம்
- லேட்
- கே. ராஜன்
- சென்னை
- சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்
- இசரி கே. கணேஷ்
- கலைபுலி எஸ்.தனு
- அருண் பாண்டியன்
- பி. அன்டோனிடாஸ்
- எஸ். நந்தகோபால்
- யு. தரண்குமார்
- கே.ஆர். பிரபு
- கே.ஆர். சுரேஷ் ராஜன்
- ராஜேஸ்வரி அன்பு
