இந்தியா எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்: 2 அவைகளும் ஒத்திவைப்பு Jul 19, 2021 தில்லி மக்களவை மக்களவை ராஜ்ய சபா டெல்லி: எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 12.24 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உயர்வு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் முழுக்கமிட்டனர். … The post எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்: 2 அவைகளும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
ஜம்மு-காஷ்மீருக்கு யாத்திரை சென்றபோது விபரீதம்.. அரியானா பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு..!!
பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய பிரஜ்வல்லின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா 2வது முறையாக கடிதம்
கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும் உரிமை; அக்னி வீரர் திட்டத்தை விமர்சிக்க கூடாது என்பது தவறு: தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
மகாராஷ்டிராவில் பயங்கரம்; ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
கொல்வதற்கு ரூ.5 கோடி; வங்கதேச எம்பியின் உடலை வெட்டி வீசிய கொடூரம்: ப்ரிட்ஜில் இருந்த பாகங்கள் பறிமுதல்
பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை 2 நிமிடங்களில் நிறைவேற்றுகிறார்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்