கரூர் அருகே ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு

கரூர்: தான்தோன்றிமலை ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தான்தோன்றிமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியிலும் அமைச்சர் ஆய்வு நடத்தி உள்ளார். …

The post கரூர் அருகே ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: