டெல்லி: பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆய்வு நிறுவனத்துக்கு ஒன்றிய நேரடி வரிவிதிப்பு வாரியம் வரிவிலக்கு அளித்துள்ளது. பதஞ்சலி ஆய்வு நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்குபவர்களும் 5 ஆண்டுகள் வரி விலக்கு பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலிக்கு ஆராய்ச்சி நிறுவன அந்தஸ்து வழங்கி, 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது….
The post பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆய்வு நிறுவனத்துக்கு ஒன்றிய நேரடி வரிவிதிப்பு வாரியம் வரிவிலக்கு appeared first on Dinakaran.
