நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநடப்பு!

டெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநடப்பு செய்துள்ளார். டோக்லாம் எல்லையில் இந்திய சீனப் படைகள் இடையே நடந்த மோதல் குறித்து பேச விவாதிக்க வலியுறுத்தியும் அது ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்துள்ளார்….

The post நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநடப்பு! appeared first on Dinakaran.

Related Stories: