திமுக முன்னாள் அமைச்சர் பூ.ம.செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

திருச்சி: முன்னாள் அமைச்சர் பூ.ம.செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் திருச்சி வேலக்குறிச்சியில் காலமானார். புலவர் செங்குட்டுவனின் இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 1996ல் திருச்சி மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு பூ.ம.செங்குட்டுவன் வெற்றி பெற்றவர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், கால்நடைத்துறை அமைச்சராகவும் இருந்தார்….

The post திமுக முன்னாள் அமைச்சர் பூ.ம.செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் காலமானார்..!! appeared first on Dinakaran.

Related Stories: