டொவினோ தாமஸ் நடிப்பில், பாசில் ஜோசப் இயக்கியுள்ள மின்னல் முரளி டிசம்பர் அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது . மின்னல் தாக்கிய ஒருவனுக்கு சூப்பர் பவர் கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் கதை. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.