சிறுத்தை படத்துக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார், கார்த்தி. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, ஹீரோயின் தேர்வு நடக்கிறது. இப்படத்தில் கதைப்படி கார்த்திக்கு இரட்டை வேடம். இதற்கு முன்பு சிறுத்தை படத்திலும் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.