அருண் விஜய் நடிக்கும் சினம்

அருண் விஜய், இயக்குநர் குமரவேலன் இணையும் க்ரைம் திரில்லர் படத்துக்கு சினம் என பெயரிடப்பட்டுள்ளது. அருண்விஜய் ஜோடியாக பாலக் லால்வானி நடிக்கிறார். சினம் பற்றி இயக்குநர் குமரவேலன் கூறும்போது, ‘இப்படம்  ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர். இந்த வகை படங்கள் தமிழுக்கு புதிதல்ல.

ஆனால் இதுவரை வந்தவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இதுவரை யாரும் பார்த்திராத பாணியில் இப்படம் இருக்கும். நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு திரில்லர் படமாக இருக்கும்’ என்றார்.

Related Stories: