ரங்கஸ்தலம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான படம், ரங்கஸ்தலம். மெகா ஹிட்டான இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ராகவா லாரன்ஸ் வாங்கியுள்ளார். இதில் ராம் சரண் நடித்த கேரக்டரில் அவர் நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார்.

வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது இந்தியில் அக்‌ஷய் குமார், கியரா அத்வானி நடிப்பில் லட்சுமி பாம் என்ற பெயரில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

Related Stories: