பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் கனமழை

திருவள்ளூர்: பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல் ஆகிய ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், பெரியபாளையம் ஆகிய ஊர்களில் காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. …

The post பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: