பேயை பேயுடன் சேர்த்து வைக்கும் பியார்

வின்டோபாய் பிக்சர்ஸ் பாலகிருஷ்ணன், சோமசுந்தரம் மற்றும் மாரீசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், பியார். யோகி பாபு, சாம்ஸ், ஆர்த்தி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆனந்தகுமார். இசை, ரிஷால் சாய். இயக்கம், மில்கா எஸ்.செல்வகுமார். அவர் கூறுகையில், ‘இரண்டு பேய் காதலர்களை ஹீரோ சேர்த்து வைக்கிறார். அதாவது, பேயை பேயுடன் சேர்த்து வைப்பதுதான் கதை. வரும் ஜூலை மாதம் பியார் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்றார்.

Related Stories: