விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடிக்கும் படம், கொலைகாரன். படம் குறித்து இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் கூறுகையில், ‘மாநகரில் கொடூரமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. இந்த வழக்கை போலீஸ் அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். இறுதியில், அந்த சைக்கோ கொலைகாரன் விஜய் ஆண்டனி என்று தெரியவருகிறது.