கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து 500 கனஅடி நீர் திறப்பு

திருவள்ளூர்: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 21 அடியை எட்டியதை தொடர்ந்து புழல் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 400 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. …

The post கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து 500 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: