நாங்களும் நட்சத்திரம்!

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் அதிகபட்சமாக 40 பேரையும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரையும் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கலாம். இந்நிலையில், நட்சத்திர பேச்சாளர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தின் தலைவர்கள் பட்டியலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி வி.கே.சசிகலா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் உட்பட 222 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: