கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கூறும்போது, ‘கர்நாடகாவை மதிக்க தெரியாத ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு ராஷ்மிகா தரப்பில் கூறுகையில், ‘பெங்களூர் திரைப்பட விழாவுக்கு வர மறுத்ததாக கூறுவது உண்மையல்ல. அதுபோல் யாரிடமும் ராஷ்மிகா சொல்லவில்லை. கர்நாடகத்தையோ கர்நாடக மக்களையோ அவர் தரக்குறைவாக ஒரு போதும் பேசியது கிடையாது. முறையான அழைப்பு வந்திருந்தால் ராஷ்மிகா கலந்துகொண்டிருப்பார்’ என்றனர்.
பெங்களூர் பட விழாவை புறக்கணித்தேனா: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ராஷ்மிகா பதில்
- Rashmika
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- பெங்களூரு திரைப்பட விழா
- ஹைதெராபாத்
- கர்நாடக
- காங்கிரஸ்
- சட்டமன்ற உறுப்பினர்
- ரவிக்குமார் கவுடா கனிகா
- சர்வதேச திரைப்பட விழா
- பெங்களூர்
