இதில் சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர் விருது சுகந்திக்கும் நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது சியாமளாவுக்கும் மாபெரும் வேளான் பங்களிப்புக்கான விருது கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கும் கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் விஜயகுமாருக்கும் சிறந்த பெண்கள் வேளான் கூட்டமைப்புக்கான விருது நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
விவசாயத்தில் சாதித்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்: கார்த்தி வழங்கினார்
- கார்த்தி
- சென்னை
- விவசாயி விருதுகள் 2025
- உசாவன் அறக்கட்டளை
- அரவிந்த் சுவாமி
- சரண்யா பொன்னன்னன்
- மாரி செல்வராஜ்