வாணியம்பாடியில் சாராய விற்பனையை தடுக்கத் தவறிய கிராமிய காவல் ஆய்வாளர் மாற்றம்

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் சாராய விற்பனையை தடுக்கத் தவறிய கிராமிய காவல் ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். கிராமிய காவல் ஆய்வாளர் பழனி முத்துவை பணியிட மாற்றம் செய்து சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார். …

The post வாணியம்பாடியில் சாராய விற்பனையை தடுக்கத் தவறிய கிராமிய காவல் ஆய்வாளர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: