தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யுங்கள்!: திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கோரிக்கை..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆன்லைனில் விளையாடப்படும் ஃபேன்டஸி, லூடோ, போக்கர், ரம்மி, கால்பிரேக் உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தியில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். …

The post தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யுங்கள்!: திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: