இவர் மீது குலாம் பதான் என்பவர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் கிட்டிகாடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சமீரா 2010ம் ஆண்டு முதல் பல ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாகவும், பல லட்சம் மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டு, அதற்கான ஆதாரங்களைத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் அடிப்படையில் சமீரா பாத்திமா கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது 9வது திருமணத்திற்கு முயன்றது தெரிய வந்தது.
The post 15 ஆண்டுகளில் மெகா மோசடி; 8 பேரை திருமணம் செய்த ஆசிரியை கைது: 9ஆவது திருமணத்திற்கு முயன்ற போது சிக்கினார் appeared first on Dinakaran.
