காசாவில் பட்டினியால் இறந்தோர் எண்ணிக்கை 154ஆக உயர்வு

காசா: காசாவில் பட்டினியால் இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மேலும் 7 பேர் இறந்த நிலையில் பலி 154ஆக உயர்ந்துள்ளது

The post காசாவில் பட்டினியால் இறந்தோர் எண்ணிக்கை 154ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: