அதிமுக ஆட்சியின்போது அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கீழடியில் முதல்கட்ட ஆய்வு நடந்தது. அருங்காட்சியகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இது தொடர்பாக புளோரிடா ஆய்வகத்திலும் ஆய்வு செய்யப்பட்டது.
கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக (ஒன்றிய அரசு தரப்பில்) என்ன விளக்கம் கேட்டார்கள், என்ன சொன்னார்கள் என வெளிப்படையாக தெரியவில்லை. இதை வைத்து தவறான தகவலை பதிவுசெய்துவிடக்கூடாது. கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.
