இந்தியா அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம் Jul 25, 2025 பாணி லிங்க அமர்நாத் யாத்திரை ஜம்மு அமர்நாத் யாத்திரை அமர்நாத் யாத்ரா ஜம்மு: அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு இதுவரை 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர். ஜம்மு முகாமில் இருந்து மட்டும் இதுவரை 1.33 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். The post அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம் appeared first on Dinakaran.
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித்தவித்த 2 இந்திய கப்பல்கள் புறப்பட அனுமதி அளித்தது ஈரான்: 40,000 மெட்ரிக் டன் காஸ் கப்பல் 7 நாட்களில் இந்தியா வந்தடையும்; இன்னொரு கப்பலும் கடற்படை பாதுகாப்புடன் புறப்பட அனுமதி
நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு சமையல் காஸ் முன்பதிவுக்கு அவசரப்பட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள்
மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை கேட்ட வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு; எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என கருத்து
பாஜவின் ஆபரேஷன் தாமரை திட்டத்திற்கு அஞ்சி ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவில் தஞ்சம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாதுகாப்பில் அடைக்கலம்
மகாராஷ்டிராவில் 10ம் வகுப்பு விடைத்தாளை திருத்த ஆசிரியருக்கு உதவிய 6ம் வகுப்பு மாணவர்கள்: வீடியோ வைரலால் பரபரப்பு; கல்வித்துறை விசாரணை
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள், ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு ரூ.1,912 கோடி கூடுதல் நிதியுதவி: ஒன்றிய அரசு அறிவிப்பு
நவீன உடை அணிந்து கொண்டு ‘பப்’ பார்ட்டிக்கு செல்வதால் மனைவி நடத்தை கெட்டவரா? கணவரின் குற்றச்சாட்டை நிராகரித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்
பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியது காங்கிரஸ் சுயநல அரசியலுக்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது: பிரதமர் மோடி கடும் தாக்கு
கமேனி விவகாரத்தில் மவுனம் காக்கும் இந்தியா அமெரிக்க, இஸ்ரேலிய நண்பர்களை பகைக்க பிரதமர் மோடி விரும்பவில்லை: காங்கிரஸ் கண்டனம்
உலக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி ஸ்திரப்படுத்தல் நிதி: மக்களவையில் துணை மானிய கோரிக்கை நிறைவேற்றம்
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பித்தனர்
நவீன உடை அணிந்து கொண்டு ‘பப்’ பார்ட்டிக்கு செல்வதால் மனைவி நடத்தை கெட்டவரா?: கணவரின் குற்றச்சாட்டை நிராகரித்த கர்நாடக ஐகோர்ட்