இந்தியா புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு Jul 11, 2025 சபரிமலை நடை நவக்ரகா கோவில் கேரளா சபரிமலை நடை சபரிமலை கோவில் தந்திரிகா சபரிமலை கேரளா: புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயிலில் ஜூலை 13இல் தந்திரிகள் தலைமையில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. சபரிமலையில் 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவார்கள். The post புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு appeared first on Dinakaran.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு : விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 20ம் தேதி வரை நீட்டித்தது ஒன்றிய அரசு!!
மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது : டெல்லி ஐகோர்ட்
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றியது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காவல்துறையில் சமாஜ்வாதி கட்சி புகார்
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பட்டியல் வெளியாகிறது