குடியிருப்புக்குள் புகுந்த புலியை பிடிக்க தீவிரம்

 

வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. பனைமரம் கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: