மழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

கோவை: மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார். வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

The post மழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..! appeared first on Dinakaran.

Related Stories: