கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது: மு.வீரபாண்டியன் கண்டனம்

சென்னை: பல்கலைக்கழகம் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படாதது கடும் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க வகையில் செய்யும் மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பினார். கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

Related Stories: