இந்தியா கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 50,000 கன அடியாக உயர்வு Jun 25, 2025 கே.ஆர்.எஸ் அணை கர்நாடக தின மலர் கர்நாடகா: கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 50,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. The post கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 50,000 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.
ககன்யான் திட்டத்தில் அடுத்த பாய்ச்சல் ரயில் பாதையில் பாராசூட் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை
தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரூ.3,112 கோடி பாஜக வசூல்: மொத்த தொகையில் 82 சதவீதம் பாஜகவுக்கே வழங்கல்: ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி!
கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி: இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன; பயணிகளுக்கு பாதிப்பில்லை
முதல்வர் நிதிஷ்குமாரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் கடைசி நாளிலும் பணியில் சேரவில்லை: கூடுதல் அவகாசம் வழங்கிய பீகார் அரசு
டெல்லியில் கடும் காற்றுமாசு, பனிமூட்டம் வடமாநிலங்களில் கடும் குளிர்: 150 விமானங்கள், 50 ரயில்கள் ரத்து