இந்தியா ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு குறைந்தது Jun 21, 2025 ஏர் இந்தியா தில்லி அகமதாபாத் தின மலர் டெல்லி: ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்களில் சுமார் 20% குறைந்துள்ளன. கடந்த வாரம் நடந்த அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமான முன்பதிவு குறைந்துள்ளது. The post ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு குறைந்தது appeared first on Dinakaran.
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்