இந்தியா காங்கேயம் லாரி ஓட்டுநர் கொல்கத்தாவில் கொலை..!! Jun 18, 2025 கொல்கத்தா ராகுல் காங்கோ தின மலர் கொல்கத்தா: காங்கேயத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராகுல் கொல்கத்தாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் சக லாரி ஓட்டுநர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராகுல் குத்தி கொல்லப்பட்டார். The post காங்கேயம் லாரி ஓட்டுநர் கொல்கத்தாவில் கொலை..!! appeared first on Dinakaran.
நீண்ட நாள் தோழியை கரம்பிடித்த நிலையில் கறுப்பை வெள்ளையாக்க துபாயில் ஆடம்பர திருமணமா?.. பிரபல யூடியூபர் மீது பாய்ந்தது அமலாக்கத்துறை
தந்தையை வீட்டை விட்டு விரட்டிய 3 மகன்கள்; கடும் குளிரில் நெடுஞ்சாலையில் கிடந்த தந்தை: ஹரியானாவில் அரங்கேறிய மனிதநேயமற்ற செயல்
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் வங்கி பெண் அதிகாரியை நடுரோட்டில் சுட்டுக்கொன்ற இன்ஜினியர் கணவர்: பெங்களூருவில் பயங்கரம்
நடிகைகள் ஆடை குறித்து ஆபாச பேச்சு; தெலுங்கு நடிகர் சிவாஜிக்கு மகளிர் ஆணையம் சம்மன்: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டார்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 1,60,054 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு..!!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட் – இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து; விண்வெளி உலகில் இந்தியா உயரப் பறப்பதாக பெருமிதம்!!
கொச்சியில் விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு நடுரோட்டில் செல்போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை: டாக்டர்களுக்கு குவியும் பாராட்டு