தமிழகம் உதகையில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!! Jun 02, 2025 ஊட்டி உணவு பாதுகாப்பு துறை தின மலர் நீலகிரி: உதகை நகரில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் காலாவதியான சிக்கன், சப்பாத்தி உள்ளிட்டவை அழிக்கப்பட்டது. The post உதகையில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகள், நெடுஞ்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்