தமிழகம் தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!! May 26, 2025 தேன்! டெனி சுரேஷ் தேனி தேனி: தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சுரேஷ் (40) உயிரிழந்தார். ஆலையில் 40 அடி உயரத்தில் மின்சார பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுரேஷ் தவறி விழுந்தார். The post தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
சொந்த கட்சி எம்எல்ஏக்கு எதிராகவே போஸ்டர் அதிமுக மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி: சிவகங்கையில் பரபரப்பு
யூடியூபர் சங்கர் சரணடையாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
விஜய் மற்றும் அருண்ராஜ் ஸ்டிக்கர் ஒட்டி திருச்செங்கோட்டில் வீடு வீடாக தவெக பாத்திரம் விநியோகம்: அதிகாரிகள் வந்ததால் ஓட்டம்
இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் விசிகவுக்கான தொகுதி எண்ணிக்கையில் மனநிறைவு தான்: திருமாவளவன் பேட்டி
உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு பாமக மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிக்கை: வழக்கு இன்று விசாரணை
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும்: போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்.9ம் தேதி முதல் 29ம் தேதி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு