அரசியல் அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் அஞ்சமாட்டார் – வைகோ பேட்டி May 24, 2025 Waiko சென்னை அமலாக்க சோதனை முதலமைச்சர் கே ஸ்டாலின் விகோ தின மலர் சென்னை : அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சமாட்டார் என்று மதிமுக எம்.பி. வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகின்றனர் என்றும் அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றும் வைகோ தெரிவித்தார். The post அமலாக்கத்துறை சோதனைக்கு எல்லாம் முதல்வர் அஞ்சமாட்டார் – வைகோ பேட்டி appeared first on Dinakaran.
தை பிறந்தால் வழி பிறக்கும் தேமுதிக யாருடன் கூட்டணின்னு முடிவு எடுத்தாச்சு… கடலூர் மாநாட்டில் பிரேமலதா பரபரப்பு பேச்சு
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு முழு அதிகாரம்: மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது: எடப்பாடி நேரடியாக கேள்விகள் கேட்டார்
சசிகலா, ஓ.பி.எஸ்.சை சேர்க்க எடப்பாடி மறுப்பு; ஓ.பி.எஸ்.சின் கழகத்தை உடைக்க மகன் தயார்: அதிமுக கூட்டணியில் சேர தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: டிடிவி தினகரன், ஓ.பன்னீரை எப்படி சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை
ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி ஆகியோருடன் பாஜ கூட்டு 50 தொகுதிகள், அமைச்சரவையில் இடம் வேண்டும்: எடப்பாடியிடம் அமித்ஷா கண்டிப்பு