கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அக்டோபர் 15 வரை 152 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும். 6,400 ஏக்கர் நிலங்களுக்கு 1205 மி.கனஅடிக்கு மிகாமல் நீர் திறக்கப்பட்டது.