பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு!

சென்னை: பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1975இல் எழுத்தாளர் அகிலன், 2002இல் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீடம் விருது பெற்றுள்ளனர். 7 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை கவிஞர் வைரமுத்து வென்றுள்ளார். “ஞானபீடம் விருது இலக்கியத்துக்குப் பெரிதினும் பெரிது; தமிழுக்கு அரிதினும் அரிது. ஞானபீடம் விருது என் வயதைக் குறைத்துவிட்டது; இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: