விளையாட்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி..!! May 07, 2025 சென்னை கொல்கத்தா ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் ஐபிஎல் தின மலர் ஐபிஎல் டி20 கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல்லில் 7 வருடங்களுக்குப் பிறகு 175+ ரன்களை சேஸ் செய்து சென்னை அணி வெற்றி பெற்றது. The post கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி..!! appeared first on Dinakaran.