டெல்லி: டெல்லி கனாட் பிளேஸில் பாதுகாப்பு தீவிரவிரப்படுத்தப்பட்டுள்ளது. 100க்கனக்கான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு அழைப்பு விடுத்த நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி கனாட் பிளேஸில் காவலர்கள், மத்திய படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.