திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது, மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான அறிக்கையை மே 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.