தமிழகம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!! Apr 30, 2025 தொழில் நாள் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எச்.இ. சென்னை: மே தினத்தில் உழைப்பின் மேன்மையை போற்றி பெருமிதம் கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உழைப்பே உயர்வு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் என உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். The post உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!! appeared first on Dinakaran.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!